சொலுத்தூர்ன் மாகாணம் Härkingen பகுதியில் பயங்கர விபத்து.!
சொலுத்தூர்ன் மாகாணத்தில் நேற்று புதன்கிழமை Härkingen பகுதியில் இரண்டு கார்களுக்கு இடையே கடுமையான விபத்து ஏற்பட்டது. புதன்கிழமை, அக்டோபர் 18, 2023 அன்று, மாலை சுமார் 5:30 மணியளவில், 26 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் ஹார்கிங்கனில் உள்ள Gunzgerstrasse இல்…
