சூரிச் மாகாணத்தின் Dietikon பகுதியில் ஏற்பட்ட பயங்கர விபத்து.!!

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தின் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பயங்கர விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரு கார்கள் மோதுண்டு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 9 மணிக்குப் பிறகு 24 வயதுடைய பெண் ஒருவர் ஓட்டிச்சென்ற காரே 28 வயதுடைய…

சுவிஸில் கருணை கொலை செய்யப்பட்ட பெண் சிங்கம்

சுவிட்சர்லாந்தின் பேசலில் வயது முதிர்ந்த சிங்கம் ஒன்று கருணை கொலை செய்யப்பட்டுள்ளது. 21 வயதான பெண் சிங்கம் ஒன்று இவ்வாறு கருணை கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேசலின் மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்து வந்த பெண் சிங்கமே இவ்வாறு கருணை…

சுவிட்சர்லாந்தில் அகில உலக கம்பன் கழகம் நடாத்தும் “கம்மன் விழா” 2023

சுவிட்சர்லாந்தில் அகில உலக கம்பன் கழகம் நடாத்தும் “கம்மன் விழா” 2023 திருவள்ளுவர் பற்றிய சிறப்புகளை சொன்னோம் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு குறள், இரண்டு குறள் இல்லை மொத்தம் 1330 குறட்பாக்களை வாழ்க்கைக்கு பயன்படும் கருத்துக்களோடு உலக…

சுவிட்சர்லாந்தில் யாசகம் கேட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?

சுவிட்சர்லாந்தில் யாசகம் கேட்டால் என்ன நடக்கும் தெரியுமா.? சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் இருந்து 11 யாசகர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்குள் பிரவேசித்த யாசகர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு யாசகர்களை வெளியேற்றுவது…

St.Gallen இலையுதிர்கால கண்காட்சி 2023 எதிர்வரும் ஒக்டோபர் 12 இல் ஆரம்பம்

அக்டோபர் 12, வியாழன் முதல் அக்டோபர் 22, 2023, ஞாயிறு வரை, இலையுதிர்கால கண்காட்சி  St.Gallen இல் நடைபெறும். இந்த ஆண்டு கண்காட்சியில் கிட்டத்தட்ட 200 சந்தைக் கடைகள் அமைக்கப்படும். தளத்தில் 36 Schaustellungen உள்ளன. St.Gallen நகர…

இரண்டு கார்களுக்கு இடையே விபத்து – 30,000 பிராங்குகள் சொத்து சேதம்

இரண்டு கார்களுக்கு இடையே விபத்து – சுமார் 30,000 பிராங்குகள் சொத்து சேதம் செவ்வாய்கிழமை (செப்டம்பர் 26, 2023), நள்ளிரவு 1 மணிக்கு முன்னதாக, A13 நெடுஞ்சாலையில் இரண்டு கார்களுக்கு இடையே விபத்து ஏற்பட்டது. 32 வயதான சாரதி…

சுவிஸ் பேர்ன் மாகாணத்தில் ரயில் மோதுண்டு ஒருவர் பலி.!

சுவிஸ் பேர்ன் மாகாணத்தில் ரயில் மோதுண்டு ஒருவர் பலி.! சனிக்கிழமை மாலை லெங்னாவ் ரயில் நிலையம் அருகே ஒருவர் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலையே பலியான சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. செப்டம்பர் 23 2023 சனிக்கிழமையன்று இரவு 11…

சுவிஸில் நள்ளிரவில் உணவகத்தை உடைத்து திருட்டு

சுவிஸில் நள்ளிரவில் உணவகத்தை உடைத்து திருட்டு இன்று (24/9/23) அதிகாலை கன்டோன் சென்ட் காலன் மாநிலத்தில் உள்ள கொசாவ் என்ற இடத்தில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வீதியில் உள்ள ஒரு உணவகத்தின் ஜன்னலை உடைத்து இத்திருட்டு சம்பவம்…

சுவிஸ் கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை..!!

சுவிஸ் கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை..!! சுவிட்சர்லாந்தில் கலைஞர்கள் வறுமை நிலையை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பான்மையான கலைஞர்கள் இவ்வாறு வறுமை நிலையில் வாழ்க வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட நேரம் பயிற்சி மற்றும் நீண்ட நேரம் பணியாற்றிய போதிலும்…

சுவிட்சர்லாந்தில் 30 இடங்களில் கைவரிசை காட்டிய நபருக்கு தண்டனை

சுவிட்சர்லாந்தில் 30 இடங்களில் திருடிய நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளில் 30 இடங்களில் திருடியதாக கருதப்படும் ஒருவர் ஜெனீவாவில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். சர்வதேச அமைப்புகளான Organization for Migration,…