சுவிட்சர்லாந்தில் இந்த 15 துறைகளுக்கும் அதிக அளவில் பணியாளர்கள் தேவை
சுவிட்சர்லாந்தில் சில துறைகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது நினைவிருக்கலாம். 2023ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டு நிலவரப்படி 15 துறைகளுக்கு அதிக அளவில் பணியாளர்கள் தேவை என தெரியவந்துள்ளது. 2024இலும், அதாவது, இந்த…
