சுவிட்சர்லாந்தில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி
சுவிட்சர்லாந்தில் வேலையற்றோர் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில தசாப்தங்களில் பதிவாகிய மிகக் குறைந்த வேலையற்றோர் வீதம் தற்பொழுது பதிவாகியுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டின் பின்னர் பதிவான ஆக குறைந்த வேலையற்றோர் வீதம் கடந்த…
