சென்ட்காலன் பகுதியில் திருட்டு முயற்சியில் போது தாக்குதல்.!!
கன்டோன் சென்ட்காலன் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் சம்பவம் ஒன்று இடம பெற்றுள்ளது. 19 வயது இளைஞன் ஒருவர் திருட்டு முயற்சியின் போது, நார்ட்ஸ்ட்ராசாவில் வைத்து இனந்தெரியாத நபரால்…
