கெல்லரை உடைத்து திருடமுயன்றவர் வின்டர்தூரில் கைது.!!
கன்டோன் சூரிச், வின்டர்தூரில் குடியிருப்பு ஒன்றின் கெல்லரை உடைக்க முற்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் கடந்து திங்கட்கிழமை பிற்பகல், பிப்ரவரி 5, 2024 அன்று, இடம்பெற்றுள்ளதாக வின்டர்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர். மதியம் 12 மணிக்குப்…
