ஜெர்மனியை போன்று சுவிஸில் விவசாயிகள் போராட்டம் ஆரம்பம்

ஜெர்மனியை போன்று சுவிஸில் விவசாயிகள் போராட்டம் ஆரம்பம் – விவசாயிகளின் போராட்டம் தற்போது சுவிட்சர்லாந்திலும் இடம்பெற ஆரம்பித்துள்ளது. 30 விவசாயிகள் இன்று சனிக்கிழமை காலை ஜெனிவா நகருக்குள் தங்கள் உழவு இயந்திரங்களை ஓட்டிச் சென்று தங்களது உழைப்புக்கு நியாயமான…

சுவிஸில் அதிகம் விற்பனையாகும் “dafalgan” மாத்திரையின் விலை அதிகரிப்பு

சுவிஸில் அதிகம் விற்பனையாகும் “dafalgan” மாத்திரையின் விலை அதிகரிப்பு – சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகம் விற்பனையாகும் வலிநிவாரணியான டபல்கானின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 16 மாத்திரைகள் உள்ளடக்கிய 500மில்லிகிராம் குளிசைகள் கொண்ட ஒரு பக்கேட்டின் விலை இப்போது சில மருந்தகங்களில்…

விரைவுக் குடியுரிமை பெற விரும்புவோருக்காக சுவிஸில் புதிய நடைமுறை

விரைவுக் குடியுரிமை பெற விரும்புவோருக்காக சுவிஸில் புதிய நடைமுறை சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள், தாங்கள் விரைவுக் குடியுரிமை பெற தகுதியுடையவர்களா என்பதை அறிந்துகொள்வதற்காக புதிய நடைமுறை ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது. புலம்பெயர்தல் அலுவலகம் அறிமுகம் செய்துள்ள புதிய…

சொலுத்தூர்ன் மாகாணத்தில் இடம்பெறவிருக்கும் “மாபெரும் தைப்பொங்கல் விழா”

சொலுத்தூர்ன் மாகாணத்தில் இடம்பெறவிருக்கும் “மாபெரும் தைப்பொங்கல் விழா” சுவிட்சர்லாந்தின் தமிழ்க் கல்விச்சேவையும் சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கமும் இணைந்து முதல் முறையாக இடம்பெறும் தமிழர் தைப்பொங்கல் விழா நாளை 3ம் திகதி சொலுத்தூர்ன் மாகாணத்தில் இடம்பெற இருக்கின்றது. காலை 10 மணிமுதல்…

“சுவிஸ் புதிய வார்ப்புகள்” வழங்கும் இசைமுரசு சீசன் 4

சுவிஸ் புதிய வார்ப்புகள் வழங்கும் இசை முரசு சீசன் 4 மார்ச் மாதம் 2ம் திகதி சுவிட்சர்லாந்தில் வெகு பிரமாண்டமான முறையில் இடம்பெற இருக்கின்றது. 50 மேற்மேட்ட ஐரோப்பிய மற்றும் இலங்கை இந்திய கலைஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள…

பேர்ன் நகரத்தில் ட்ராம் தடம்புரண்டதில் பலர் காயம் : போக்குவரத்து பாதிப்பு

பேர்ன் நகரத்தில் ட்ராம் தடம்புரண்டதில் பலர் காயம் : போக்குவரத்து பாதிப்பு வியாழக்கிழமை காலை பேர்னில் உள்ள கோர்ன்ஹவுஸ்பிளாட்ஸில் டிராம் தடம் புரண்டதில் பலர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தின் காரணமாக பொது போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டன. விபத்துக்கான சரியான காரணம்…

சுவிஸ் கடிகார ஏற்றுமதியில் மூன்றாவது ஆண்டாக சாதனை.!!

சுவிஸ் கடிகார ஏற்றுமதி 2023 ஆம் ஆண்டில் மூன்றாவது ஆண்டாக சாதனை படைத்துள்ளது. இது 7.6 சதவீதம் உயர்ந்து 26.7 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வருவாயை பெற்றுத்தந்துள்ளதாக தொழில்துறை ஒன்று தெரிவித்துள்ளது. சுவிஸ் கடிகார ஏற்றுமதியின் மிகப்பெரிய சந்தையான…

சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் அதிகம் கவலைப்படுவது இதற்குத்தானாம்

சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் அதிகம் கவலைப்படுவது இதற்குத்தானாம் சுவிஸ் மக்கள், அதிகரித்துவரும் மருத்துவம் தொடர்பான செலவுகள் குறித்துத்தான் அதிகம் கவலைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு வகையில் கூறினால், பணம் அல்லது செலவீனம் தொடர்பான விடயங்கள்தான் சுவிஸ் நாட்டவர்களை அதிகம் கவலையடையச் செய்கின்றனவாம்.…