சுவிட்சர்லாந்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைகளின் விலைகள் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைகளின் விலைகள் உயர்ந்துள்ளன சுவிட்சர்லாந்தில் வழங்கப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைகளான Netflix, Disney+ மற்றும் Amazon Prime வீடியோ போன்றவை சமீபத்திய ஆண்டுகளில் சந்தா கட்டணத்தை உயர்த்தியுள்ளன. Moneyland.ch மேற்கொண்ட பகுப்பாய்வின் படி, விளையாட்டு…
