சுவிஸ் போலீசாரால் 3 தீவிரவாத இளைஞர்கள் கைது

சுவிஸ் போலீசாரால் 3 தீவிரவாத இளைஞர்கள் கைது தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்களை சுவிஸ் போலீசார் கைது செய்துள்ளனர். 15, 16 மற்றும் 18 வயதுடைய மூவரும் ஷாஃப்ஹவுசன் மற்றும் துர்காவ் மாகாணங்களில் கைது செய்யப்பட்டதாக அரசு…

Zurich Sechseläuten நிகழ்வு என்றுமில்லாதவாறு ஒத்திவைப்பு

Zurich Sechseläuten நிகழ்வு என்றுமில்லாதவாறு ஒத்திவைப்பு சூரிச்சில் ஒவ்வொரு ஆண்டும் கோடை கால ஆரம்பமான ஏப்ரல் மாதத்தில் இடம்பெறும் மாபெரும் நிகழ்வு செக்செலூட்டன் என்கின்ற நிகழ்வு. இதில் போக் என்கின்ற ஒரு பிரமாண்டமான பொம்மை வருடா வருடம் எரிக்கப்பட்டு…

உக்ரைனுக்கு சுவிட்சர்லாந்து உதவிக்கரம்

உக்ரைனுக்கு சுவிட்சர்லாந்து உதவிக்கரம் – உக்ரைனை மறுகட்டமைப்பதற்கு ஏதுவாக 5 பில்லியன் பிராங்க் பங்களிப்பை வழங்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது. உக்ரைனின் மீட்புக்கு நீண்டகால ஆதரவு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, அந்த நாட்டை போர்க்களமாக மாற்றிவிட்டது. உள்கட்டமைப்பு சேதங்கள்…

சுவிட்சர்லாந்தையும் வம்புக்கிழுக்கும் ரஷ்யா : சுவிட்சர்லாந்தின் பதில்

உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து பல நாடுகள் மீது விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டே இருக்கிறது ரஷ்ய தரப்பு. பிரித்தானியா முதல் பல மேற்கத்திய நாடுகளுக்கு புடின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில், மாஸ்கோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரான்ஸ்…

டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோவால் சிக்கிய சுவிஸ் இளைஞன்

டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோவால் சிக்கிய சுவிஸ் இளைஞன் சுவிஸ் நாட்டவரான இளைஞர் ஒருவர், டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோக்களால் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோ சுவிஸ் நாட்டவரான 24 வயது இளைஞர் ஒருவர், தான் காரில்…

சுவிஸ் தேசிய விமான நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

சுவிஸ் தேசிய விமான நிறுவனம் ஈரான் வான் எல்லைகளுக்கு மேல் பறக்காது என அறிவித்துள்ளது. அப்பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், குறைந்தது…

கன்டோன் சுக்கில் உள்ள பண்ணை வீட்டில் தீ விபத்து.!

கன்டோன் சுக்கில் உள்ள வார் நகரத்திலுள்ள மரத்தால்ஆன வீடு ஒன்று பாரிய தீவிபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 முப்பது அளவில் இடம்பெற்றுள்ளது. மக்கள் வசிக்காத மரத்தால் அமைக்கப்பட்டிருந்த ஒரு பண்ணை வீடே இவ்வாறு…

சர்கான்ஸ் A13 நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த கார்

சென்ட்காலன் கன்டோன் சர்கான்சில் நேற்று வியாழன் அன்று ஏ 13 நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. 31 வயதுடைய நபர் ஒருவர் தனது காரையும் இரண்டு பயணிகளையும் ஏற்றிக்கொண்டு A13 நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

சுவிஸ் மக்கள் எவ்வாறு பணத்தை சேமிக்கின்றனர் – வெளியான புதிய ஆய்வு

சுவிஸ் எவ்வாறு பணத்தை சேமிக்கிறது என்பதை காட்டும் புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மணிலேன்ட் என்ற நுகர்வோர் தளத்தால் மேற்கொள்ளப்பட்ட சுவிஸ் முதலீட்டு ஆய்வில், பதிலளித்தவர்களில் பெரும்பாலோர் தங்கள் பணத்தை வைப்பு செய்வதில் ஆர்வமாக இருக்கின்றனர். 91…

சுவிஸில் அதிகரிக்கும் வீட்டு விலை : UBS விடுத்த அறிவிப்பு

சுவிஸில் அதிகரிக்கும் வீட்டு விலை : UBS விடுத்த அறிவிப்பு  சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்களின் விலைகள் பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கு செலுத்த முடியாத அளவு அதிகரித்துள்ளதாக UBS வங்கி கணித்துள்ளது . ஜெனிவாவில் ஒரு குடும்பம் கொண்ட வீட்டை வாங்க…