லுசேர்னில் பன்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து.!!

பன்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து : 10 பன்றிகள் பாதிப்பு– புதன்கிழமை காலை லுசேர்ன் கன்டோன் மென்ஸ்னாவ் நகரில் உள்ள நியூசீபர்க்கில் பன்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தில் 10 பன்றிகள் ஏற்றிச்செல்லப்பட்டதாகவும் அதில் ஒரு பன்றி…

சூரிச் நகரில் கட்டப்படும் புதிய துறைமுகம் – வெளியான அறிவிப்பு

சூரிச் நகரம் 150 மீற்றர் நீளமான கப்பலுடன் ஒரு பெரிய புதிய துறைமுகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 2031 ஆம் ஆண்டளவில், சூரிச் ஏரியில் சுமார் 150 மீட்டர் நீளமுள்ள 15 மீட்டர் அகலமுள்ள பிரதான கப்பலுடன் புதிய…

துபாயில் புயல் காரணமாக சுவிஸ் விமானங்கள் ரத்து.!!

துபாயில் புயல் காரணமாக சுவிஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  துபாயில் புயல் காரணமாக சுவிஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழை காரணமாக துபாயில் அவசர நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன- இது சுவிஸ் மீதும்…

ஆர்காவில் உழவு இயந்திரம் விபத்து : குடிபோதையில் ஓட்டிய இளைஞன்

கன்டோன் ஆர்காவில் உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆர்காவ் கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர். புதன்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் இது இடம்பெற்றுள்ளது. உழவுஇயந்திரத்தை ஓட்டிச்சென்ற 17 வயது இளைஞன் குடிபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. . விபத்துக்குப்பின்னர் குறித்த இளைஞன் பரிசோதனைக்காக…

பாசல் முதியோர் இல்லத்தில் தீ!! ஒருவர் காயம்!

புதன்கிழமை காலை பாசலில் உள்ள ரெப்காஸ்சவில் ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் 78 வயதான ஒருவர் தீ விபத்தில் காயமடைந்தார். துணை மருத்துவர்கள் அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நேற்று காலை 7:15 அளவில் ஏற்பட்ட தீ,…

பெண் மருத்துவரைத் தாக்கிய சுவிஸ் நாட்டவர் விவகாரம் மீண்டும் சர்ச்சையில்

பெண் மருத்துவரைத் தாக்கிய சுவிஸ் நாட்டவர் விவகாரம் மீண்டும் சர்ச்சையில் தாய்லாந்தில் வாழ்ந்துவரும் சுவிஸ் நாட்டவர் ஒருவர், மருத்துவரான அந்நாட்டுப் பெண் ஒருவரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது. சுவிஸ் நாட்டவர் மீது பெண்…

லுசேர்ன் A2 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இருவேறு விபத்துக்கள்

லுசேர்ன் A2 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இருவேறு விபத்துக்கள் செவ்வாய்க்கிழமை காலை கன்டோன் லுசேர்ன் ஆ 2 நெடுஞ்சாலையில் சோனன்பேர்க் சுரங்கப்பாதையில் நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 6:45 அளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து காரணமாக…

சூரிச் போலீசாரின் திடீர் சோதனை – ஆயதங்கள் வெடிபொருட்கள் மீட்பு

சூரிச் கன்டோனல் போலீசார் கடந்த இரண்டு வார இறுதிகளில் பல கிளப் மற்றும் பார்களில், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களை சோதனை செய்தனர். அதில் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. சூரிச் கன்டோனல்…

சூரிச் ரயில் நிலையத்தில் உண்மையில் நடந்தது என்ன..?

சூரிச் பிரதான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு இடம்பெற்று ஒருவர் படுகாயங்களுடன் அம்புலனஸ்சில் கொண்டு செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. குறித்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றிய மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கூறி சுவிட்சர்லாந்தின்…

Appenzell Ausserrhoden மாகாணத்தில் Böögg மனிதன் எரிக்கப்படும்

Appenzell Ausserrhoden மாகாணத்தில் Böögg மனிதன் எரிக்கப்படும் சூரிச்சில் ஒவ்வொரு ஆண்டும் போக் மனிதன் எரியூட்டப்படும் செக்ஸ்சிலொயிட்டன் நிகழ்வு கடந்த 100 ஆண்களில் இடம்பெறாதாவாறு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதிக காற்று வீசயமையினால் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றும் போக் மனிதன் எரியூட்டப்படுவது…