சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான திருமணம்: அசர வைக்கும் காட்சிகள்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான திருமணம்: அசர வைக்கும் காட்சிகள் அம்பானி குடும்ப திருமணத்தின் பிரம்மாண்டம் குறித்த செய்திகள் இன்னமும் வெளியாகிக்கொண்டே இருக்கும் இந்த நேரத்தில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற, அம்பானி குடும்ப திருமணத்தையே மிஞ்சிய திருமணம் ஒன்றைக் குறித்த செய்திகள்…

குழந்தை வைத்திருப்பவர்களுக்கு சுவிஸ் போலீசார் விடுத்த அறிவிப்பு

குழந்தை வைத்திருப்பவர்களுக்கு சுவிஸ் போலீசார் விடுத்த அறிவிப்பு சுவிட்சர்லாந்தின் குழந்தைகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்தவகையில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக சுவிசின் ஆர்காவ் மாகாண போலீசார் ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள். குழந்தைகள்…

ஜெனீவா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்

ஜெனீவா நகரத்தில் உள்ள பாலத்தில் இருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாலத்தின் மீது ஒரு ஜோடி சண்டையிடுவதைக் கண்டதாக சாட்சிகள் பொலிஸிடம் தெரிவித்தனர்-…

சுவிஸ் விமானத்தின் கதவை நடுவானில் திறக்க முயன்ற நபர்

சுவிஸ் விமானத்தின் கதவை நடுவானில் திறக்க முயன்ற நபர் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பேங்காக்கில் இருந்து திரும்பி வந்த பிறகு சூரிச் விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானத்தின் கதவை நடுவானில் திறக்க முயற்சித்ததால்…

சுவிட்சர்லாந்தில் தேசிய மண் பரிசோதனை திட்டம்

சுவிட்சர்லாந்தில் தேசிய மண் பரிசோதனை திட்டம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. ‘மண் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அவை உணவு உற்பத்தியை உறுதி செய்கின்றன, தண்ணீரை வடிகட்டுகின்றன, மேலும் பெரிய உயிரியல் பன்முகத்தன்மைக்கு தங்குமிடம் அளிக்கின்றன’ என்று மத்திய சுற்றுச்சூழல்…

சுவிஸ் நகர தெருக்களில் உலாவரும் ஒரு மன்னர்: ஒரு சுவாரஸ்ய தகவல்

தன்னைத்தானே மன்னர் என அறிவித்துக்கொண்டுள்ள இளைஞர் ஒருவர், சுவிஸ் நகர தெருக்களில் உலாவருகிறார். சுவிஸ் நகர தெருக்களில் உலாவரும் ஒரு மன்னர் சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்தைச் சேர்ந்தவரான ஜோனாஸ் (Jonas Lauwiner, 29) என்னும் இளைஞர், தன்னை ஒரு…

சுவிட்சர்லாந்தில் மீண்டும் பனிப்பொழிவு – அதிகரித்த விபத்துகள்

சுவிட்சர்லாந்தின் மீண்டும் குளிரான காலநிலை நிலவ ஆரம்பித்துள்ளது. இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பாங்கான பகுதிகளில் பனிச்சரிவு பதிவாகியுள்ளதோடு பல்வேறு வாகன விபத்துக்களும் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். லுசேர்ன், ஒப்வால்டன், சென்ட்காலன் மற்றும் துர்காவ்…

வெளிநாட்டில் வாங்கிய மருந்துகளை சுவிட்சர்லாந்தில் திருப்பிக் கொடுக்கலாம்

வெளிநாட்டில் வாங்கிய மருந்துகளை சுவிட்சர்லாந்தில் திருப்பிக் கொடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்டை நாடுகளில் வாங்கப்பட்ட ஜெனரிக் மருந்துகளுக்கு சுவிட்சர்லாந்தில் அடிப்படை மருத்துவக் காப்பீட்டின் மூலம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு தேசிய கவுன்சில் நேற்று புதன்கிழமை…

சுவிட்சர்லாந்தில் தீவிரவாத சின்னங்களை பயன்படுத்த தடை.!!

சுவிட்சர்லாந்தில் தீவிரவாத சின்னங்களை பயன்படுத்த தடை.!! சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாஜி சின்னங்களை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். தேசிய கவுன்சில் நேற்று புதன்கிழமை மாநிலங்களவையின் சட்ட விவகாரக் குழுவின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டது. இது சைகைகள், வார்த்தைகள், வணக்கங்கள்…

சுவிட்சர்லாந்தில் மகளை கடித்த தாய்க்கு போலீசார் அபராதம்

சுவிட்சர்லாந்தில், இசை நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லவேண்டும் என மகள் அடம்பிடித்ததால் ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மகளைக் கடித்த தாய் சுவிட்சர்லாந்தின் Schwyz மாகாணத்தில் வசிக்கும் ஒரு 19 வயது இளம்பெண், இசை நிகழ்ச்சி…