சுவிஸ் உணவு முன்பை விட சிறப்பு : சர்வதேச கணக்கெடுப்பில் தகவல்
சர்வதேச கணக்கெடுப்பு ஒன்றில் சுவிஸ் உணவுகள் முன்பை விட சிறப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், டேஸ்ட் அட்லஸ் என்ற இதழ், சுவிஸ் ஸ்பெஷலிட்டியான றைஸ் காஸ்மீரை ‘மிகவும் மோசமான அரிசி உணவு ‘ என்று கருதியது.…
