சுவிட்சர்லாந்தின் இன்றைய கன்டோன் செய்திகள் (24/04/24)

சுவிட்சர்லாந்தின் இன்றைய கன்டோன் செய்திகள் (24/04/24) சொலுத்தூர்ன் கன்டோன் கிரென்சென் பகுதியில் செல்போன் கடையில் திருடமுற்பட்ட ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டள்ளார். குறித்த சம்பவம் திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் 35 வயதான அல்பேனியர்…

ஆர்காவ் கன்டோனில் துப்பாக்கிச்சூடு – ராணுவ வீரர் ஒருவர் பலி.!

ஆர்காவ் கன்டோனில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு விபத்தில் ஒரு ராணுவவீரர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் ஆர்காவ் கன்டோனின் ப்ரெம்கார்டன் ஆயுத பயிற்சிப்பள்ளியின் 45 வது பிரிவில் இடம்பெற்றுள்ளது. ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த…

சூரிச் விமான நிலையத்தில் புதிய நடமுறை : பயணிகள் மகிழ்ச்சி

சூரிச் விமான நிலையத்தில் புதிய நடமுறை : பயணிகள் மகிழ்ச்சி விமான நிலையங்களில் கையில் கொண்டு செல்லும் பொதிகளில் திரவப்பொருட்கள் மற்றும் கூரியஆயுதங்கள் உள்ளே கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சூரிச் விமான நிலையத்தில் உங்கள் கைப்பொதியில் இரண்டு…

டெசினோவில் விடுமுறைநாட்களில் அதிக ரயில் சேவைகள்

டெசினோவில் விடுமுறைநாட்களில் அதிக ரயில் சேவைகள்,  அசென்ஷன் மற்றும் பெந்தெகொஸ் வார இறுதி விடுமுறை நாட்களில் டெசினோவிற்கு 60 கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் தேசிய ரயில்வே அறிவித்துள்ளது. ஈஸ்டர் விடுமுறையைப் போலவே, முறையே மே 9…

சுவிட்சர்லாந்து – பிரான்ஸ் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சுவிட்சர்லாந்து – பிரான்ஸ் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு பிரான்சில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வெளியேறத் திட்டமிட்டுள்ளதால் பிரெஞ்சு விமான நிலையங்களில் பல்வேறு போக்குவரத்து இடையூறுகள் ஏற்படவிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பல வாரங்களாக ஐரோப்பாவில் போக்குவரத்துத் துறை வேலைநிறுத்தங்கள் எதுவும்…

கன்டோன் ஆர்காவில் இடம்பெற்ற ஒரு விபத்தில் ஒருவர் பலி

கன்டோன் ஆர்காவில் இடம்பெற்ற ஒரு விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று திங்கட்கிழமை மதியம், 76 வயதான ஓய்வூதியம் பெறுபவர் ஆர்காவ் – கிரானிச்சனில் ஒரு ரயில்வே கிராசிங்கைக் கடக்கும்போது, ​​அருகில் வந்த ரயிலில் அடிபட்டார். குறித்த பெண் சம்பவ…

சூரிச்சில் போலீசார் மீது குண்டர்கள் தாக்குதல் : இருவர் கைது.!

ஞாயிற்றுக்கிழமை இரவுஇ லங்ஸ்திராசவில் ஒரு இளைஞர் குழு இரண்டு சூரிச் நகர காவல்துறை அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், குற்றவியல் துறையைச் சேர்ந்த இரண்டு போலீஸ்…

சுவிட்சர்லாந்தில் வாரத்தில் 4 நாள் வேலை செய்யும் திட்டம்.?

சுவிட்சர்லாந்தில் வேலைநாட்களை நான்கு நாட்களாக குறைக்கும் ஆலோசனை திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. இதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேர்ன் யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்சஸ், ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம், இந்நிறுவனம் வாரத்தில் 4…

சுவிட்சர்லாந்தில் இனி அனைவரும் .Swiss Domain பெயரை பெறலாம்

சுவிட்சர்லாந்தில் இனி அனைவரும் .Swiss Domain பெயரை பெறலாம் நிறுவனங்கள் மற்றும் பொது நிர்வாகங்கள் மத்தியில் 2015 முதல் பயன்பாட்டில் இருந்த டொட் சுவிஸ் என்ற டொமைனை; தற்போது தனிநபர்களுக்கு பெறமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த டொமைன் ஏப்ரல்…

ஜெர்மனியில் தங்கள் குப்பைகளை கொட்டும் சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்கள் ஜெர்மனியில் தங்கள் குப்பைகளை அகற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்து இவ்வளவு சுத்தமான நாடாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அதன் கழிவுகள் ஜெர்மனியில் தூக்கி எறியப்படுகின்றமை கவலையளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிஸ் எல்லை தாண்டி குப்பைகளை இரு முறைகளில்…