Rapperswil-Jona பகுதியில் கடை உடைக்கப்பட்டு திருட்டு

சென்ட்காலன் கன்டோன் Rapperswil-Jona பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முன்னதாக, Unterebahnhofstrasse உள்ள ஒரு கடை உடைக்கப்பட்டு கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற்றவாளிகள் முன் கதவு வழியாக கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளனர். உள்ளேஇ அறியப்படாத மதிப்புள்ள பல்வேறு மதிப்புமிக்க பொருட்களை…

சென்ட்கேலன் கிளப்பில் திடீர் சோதனை : 10 பேர் கைது

சென்ட்கேலன் கன்டோனல் போலீசார் சென்வால்ட் பகுதியில் உள்ள கிளப்பில் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது பத்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டதாக சென்ட்காலன் கன்டோனல் போலீசார் வெள்ளிக்கிழமை அறிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் கிளப்பின் இரண்டு…

Gotthard சுரங்கப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

Gotthard சுரங்கப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நேற்று சனிக்கிழமை கோர்த்தாட் சுரங்கப்பாதை கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டது. அதுபோன்று இன்று ஞாயிற்றுக்கிழமையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நண்பகல் வரை, கோத்தார்ட் சுரங்க சாலை அருகே உள்ள கோஸ்செனன்…

சுவிட்சர்லாந்தில் பரவும் போலி கடிதங்கள் – அரசு விடுத்த எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் வினியோகிக்கப்படும் போலி கடிதங்கள் தொடர்பில் மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘நீங்கள் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேற வேண்டும்’ என குறிப்பிட்டு சுவிட்சர்லாந்தின் இடம்பெயர்வுக்கான மாநில செயலகத்தின் போர்வையில் இந்த போலி கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதனால் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.…

Basel-Mulhouse விமானநிலையத்தில் மீண்டும் பரபரப்பு

Euroairport Basel-Mulhouse விமானநிலையத்தில் நேற்று புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானநிலையத்தில் உள்ள பயணிகள் அனைவரும் நேற்று மாலை மீண்டும் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டார்கள். முந்தைய நிகழ்வுகளைப் போலவே, ஆபரேட்டர்கள் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டியுள்ளனர். இந்த ஆண்டு குறித்த விமானநிலையத்தில்…

பேர்ன் கன்டோனில் சோகம் – எரு குழியில் விழுந்து இருவர் பலி!!

பேர்ன் கன்டோன், ட்ருப்சாச்சனில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த சோகமான விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பண்ணையில் உள்ள உரம் குழியில் விழுந்தே குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளனர். குழியிலிருந்து மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்திருந்தார். குறித்த நபர் 49…

40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து.!!

40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து.!! சுவிஸ் குடியுரிமை பெறுவது எவ்வளவு கஷ்டம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால், நாங்களும் சுவிஸ் குடியுரிமை வழங்குகிறோம் தெரியுமா என்னும் ரீதியில், கடந்த ஆண்டில் வெளிநாட்டவர்களுக்கு சுவிஸ்…

சுவிஸ் விமானிகளால் தவிர்க்கப்பட்ட பெரும் அசம்பாவிதம்

சுவிஸ் விமானிகளால் தவிர்க்கப்பட்ட பெரும் அசம்பாவிதம் – அமெரிக்க விமான நிலையம் ஒன்றில், ஒரே நேரத்தில் நான்கு விமானங்கள் புறப்படுவதைக் கண்ட சுவிஸ் விமானிகள் உடனடியாக தங்கள் விமானத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஒரே நேரத்தில் புறப்பட்ட…

சூரிச்சில் உருவெடுக்கும் புதிய பிரச்சினை – அரசு புதிய திட்டம்.!!

சூரிச்சில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என பல ஆய்வாளர்களாலும் எச்சரிக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள மற்ற எல்லாப் பகுதிகளையும் விட சூரிச் மண்டலம் வேகமாக வளரும். 2050…

சுவிஸ் விமானபோக்குவரத்து தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சுவிஸ் விமானபோக்குவரத்து தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு பிரெஞ்சு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று பிரெஞ்சு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்…