சுவிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது பணியாளர்கள் வழக்கு

சுவிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது பணியாளர்கள் வழக்கு சுவிட்சர்லாந்தில் கோவிட் காலத்தில் பல நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு கட்டாய தடுப்பூசியை அமுல்படுத்தியது. தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். அது போன்றதொரு நடவடிக்கை சுவிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.…

சூரிச் ட்ராம் விபத்துக்கள் தொடர்பில் புதிய நடவடிக்கை.!!

சூரிச் ட்ராம் விபத்துக்கள் தொடர்பில் புதிய நடவடிக்கை.!! அண்மைக்காலமாக டிராம்களால் பாதசாரிகள் தாக்கப்படும் தொடர்ச்சியான விபத்துக்கள் அதிகரித்து வருகினறது. இதனால் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற விவாதம் ஆரம்பித்துள்ளது. சூரிச்சின் உள்ளூர் துணை அதிகாரி மைக்கேல் ரோமக்னோலோ…

சுவிஸ் ரயில் நிலையமொன்றில் கிடந்த சடலம் – வெளியான புதிய தகவல்கள்

சுவிஸ் ரயில் நிலையமொன்றில் உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொலிசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள். இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பாக சில புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரயில் நிலையமொன்றில் கண்டெடுக்கப்பட்ட…

உலகின் சிறந்த பாடத்திட்டங்கள் உள்ள நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு.!!

உலகின் சிறந்த பாடத்திட்டங்கள் உள்ள நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு.!! சுவிட்சர்லாந்தில் உலகின் மிக உயர்ந்த கல்வித் திட்டங்கள் உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை விட சுவிட்சர்லாந்தில் அதிக தரம் வாய்ந்த…

சுவிட்சர்லாந்தில் நீதி கிடைக்காததால் பெண்கள் செய்த செயல்

சுவிட்சர்லாந்தில் நீதி கிடைக்காததால் பெண்கள் செய்த செயல் – சுவிஸ் நீதிமன்றங்களில் தங்களுக்கு நீதி கிடைக்காததால், மனித உரிமைகள் ஆணையத்தை நாடிய சுவிட்சர்லாந்தில் வாழும் பெண்கள் நான்கு பேருக்கு ஆதரவாக அந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்றம் சென்ற…

ரயிலின் அடியில் சிக்கிய 70 வயது மூதாட்டி – கன்டோன் சுக்கில் சம்பவம்

ரயிலின் அடியில் சிக்கிய 70 வயது மூதாட்டி – கன்டோன் சுக்கில் சம்பவம்!! கன்டோன் சுக்கில் திங்கட்கிழமை மாலை, லீஸ்டால் ரயில் நிலையத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் புறப்பட்ட ரயிலின் அடியில் விழுந்து காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். ரயில்…

இரண்டு மகள்களைக் கொன்ற சுவிஸ் தாய் – சொலுத்தூனில் பயங்கரம்

இரண்டு மகள்களைக் கொன்ற சுவிஸ் தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!! 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சொலுத்தூர்ன் கன்டோனில் உள்ள ஜெர்லாஃபிங்கனில் தனது மூன்று மகள்களில் இருவரைக் கொன்ற பெண்ணுக்கு பல கொலைகளுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும்…

ஜெனிவாவில் போலியான சொகுசு கைக்கடிகாரம் கடத்தியவர் கைது

ஜெனிவாவில் போலியான சொகுசு கைக்கடிகாரம் கடத்தியவர் கைது!! 42 வயதான பிரெஞ்சுக்காரர் ஒருவர் ஜெனிவா விமான நிலைய சுங்கச்சாவடியில் அதிகளவான போலியான ஆடம்பர கைக்கடிகாரங்கள் மற்றும் இரண்டு பிராண்டட் பைகளை அனுமதியின்றி சுவிட்சர்லாந்திற்கு இறக்குமதி செய்ய முயன்றபோது பிடிபட்டார்.…

லுசேர்ன்னில் விரைவில் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படவுள்ளது

லுசேர்ன்னில் கஞ்சா விரைவில் சட்டப்பூர்வமாக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள மருந்தகங்களில் சுமார் 250 குடியிருப்பாளர்கள் விரைவில் கஞ்சா பொருட்களைப் பெற முடியும். ஏனென்றால், கஞ்சாவின் ஒழுங்குபடுத்தப்பட்ட விற்பனையால் என்ன உடல்நலம் மற்றும் சமூக விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைக்…

சுவிஸ் ரியல் எஸ்டேட் தளம் அறிமுகப்படுத்திய புதிய நடமுறை

சுவிஸ் ரியல் எஸ்டேட் தளம் ஒன்று கட்டணம் செலுத்துபவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் முன்னுரிமை அளிக்கின்றது. சுவிஸ் நகரங்கள் பல குடியிருப்பு வசதி தொடர்பான நெருக்கடியில் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை விநியோகத்தை விட அதிகமாக உள்ளது. கிடைக்கும் ஒவ்வொரு…