50,000 சுவிஸ் பிராங்குகள் சேதம்! தொழில்நுட்பக் கோளாறால் எரிந்த சரக்கு வாகனம்!
50,000 சுவிஸ் பிராங்குகள் சேதம்! தொழில்நுட்பக் கோளாறால் எரிந்த சரக்கு வாகனம்! சுவிட்சர்லாந்தின் ராப்பர்ஸ்வில்-ஜோனா, செயின்ட் கேலன் மாகாணத்தில், நேற்று காலை ஒரு சரக்கு விநியோக வேன் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…










