மீண்டும் சுவிஸை தாக்கும் வெப்ப அலை! 35°C வரை உயரப்போகும் வெப்பநிலை!
மீண்டும் சுவிஸை தாக்கும் வெப்ப அலை! 35°C வரை உயரப்போகும் வெப்பநிலை! சுவிட்சர்லாந்தில் தற்போது நிலவும் இதமான கோடை வானிலை இன்னும் சில நாட்களிலேயே முடிவுக்கு வரப்போகிறது. மீண்டும் ஒரு சக்திவாய்ந்த வெப்ப அலை நாட்டை தாக்க உள்ளதாக…










