ஒரு கிளிக் போதும்… உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில்! காவல்துறை எச்சரிக்கை!
ஒரு கிளிக் போதும்… உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில்! காவல்துறை எச்சரிக்கை! உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது…” “உங்கள் பொதியை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை…” “உடனடி நடவடிக்கை தேவை…” இவ்வாறான அவசர உணர்வை ஏற்படுத்தும் செய்திகள் மூலம், மோசடி செய்பவர்கள் பொதுமக்களின்…








