Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் கஞ்சா போதை பொருளை சட்டரீதியாக்குமாறு கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் கஞ்சா போதை பொருளை சட்டரீதியாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான கஞ்சா போதை பொருளையும் விற்பனை செய்வதற்கும் நுகர்வதற்கும் அனுமதி வழங்கும் முனைப்புகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், கஞ்சா போதை, சட்டரீதியாக்குமாறு

கஞ்சா போதைப் பொருள் மற்றும் அது சார் உற்பத்திகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

$கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், நாட்டின் சில பகுதிகளில் மருத்துவ தேவைகளுக்கான கஞ்சா பயன்பாடு சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது.

தற்பொழுதும் கறுப்பு சந்தையில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button