Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் 2023 க்கான சிறந்த சுற்றுலா கிராமங்கள்.!!

சுவிட்சர்லாந்தின் 2023 க்கான சிறந்த சுற்றுலா கிராமங்கள்.!! சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு கிராமங்களும் இயற்கை அழகு நிறைந்த ஒரு அழகிய இடமாகவே காணப்படுகிறது.

அவற்றில் அதிகம் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய கிராமம் எது என்பது தொடர்பாக அண்மையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் இரு வேறு மாகாணங்களை சேர்ந்த இரண்டு கிராமங்கள தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

Saint-Ursanne in canton Jura Keystone / Martin Ruetschi

ஜுரா மாகாணத்தில் உள்ள செயிண்ட்-உர்சன்னே மற்றும் டிசினோ மாகாணத்தில் உள்ள மோர்கோட் ஆகியவை ‘சிறந்த சுற்றுலா கிராமங்கள்’ என்ற பெருமையை பெற்றுள்ளன.

Morcote in canton Ticino © Keystone / Ti-press / Pablo Gianinazzi

குறித்த ஆய்வு உலக சுற்றுலா அமைப்பால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button