Swiss News In Tamil
சுவிஸ் தமிழ் ஊடகவலையமைப்பின் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
சுவிஸ் தமிழ் ஊடகவலையமைப்பின் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
சுவிஸ் தமிழ் ஊடகவலையமைப்பான சுவிஸ் தமிழ் ரிவி, சுவிஸ் தமிழ் 24 இணையம் மற்றும் சுவிஸ்தமிழ் இணைய வானொலி உறவுகள் மற்றும் நேயர்கள் விளம்பரதாரர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகிறது எமது ஊடகக்குழுமம்.
இந்த தீபாவளியில் அனைவர்
வாழ்விலும் தீப ஒளி ஒளிர்ந்து,
துன்பங்கள் பனி போல் உருகி,
இன்பங்கள் மழை போல் பொழிய
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!!!






