சுவிட்ஸர்லாந்து லுட்சேர்ன் மாநகர அம்மன் ஆலய அலங்கார திருவிழாவின் இரதோற்சவம் சுவிட்ஸர்லாந்து (Switzerland) லுட்சேர்ன் மாநகரத்தின் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இரதோற்சவ திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலய மகோற்சவத் திருவிழாவின் 9ஆம் நாளான இன்று (10.08.2024) நடைபெற்றுள்ளது.

மேலும், இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



