Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் கசினோக்கள் மூலமான வருமானம் அதிகரிப்பு

Increase in income from casinos in Switzerland

சுவிட்சர்லாந்தில் இணையவழியிலான கசினோ சூதாட்ட வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டில் இவ்வாறு கசினோ சூதாட்ட வருமானங்கள் அதிகரித்துள்ளன.

பதிவு செய்யப்பட்ட சூதாட்ட நிறுவனங்களின் வருமானம் 286 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என தெரிவிக்கப்படுகின்றது.

GCB Website GanzeBreite 1210x680px Mood 4

இணைய வழியிலான கசினோ சூதாட்டங்களில் வருமானம் பதிவாகியுள்ள அதேவேளை, மரபு ரீதியான பௌதீக சூதாட்ட நிறுவனங்களின் வருமானம் 11 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 20 ஆண்டு காலப் பகுதியில் சுவிட்சர்லாந்து கசினோ பந்தய நிறுவனங்களினால் எட்டு பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரியாக செலுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button