Swiss News In Tamil

சுவிட்சர்லாந்து முழுவதும் ஒலிக்கப்பட்ட அலாரம் சோதனை

சுவிட்சர்லாந்து முழுவதும் ஒலிக்கப்பட்ட அலாரம் சோதனை நாடு முழுவதும் இன்று அலாரம் சிஸ்டம் இன்று சோதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள 5,000 நிலையான மற்றும் 2,200 மொபைல் சைரன்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் புதன்கிழமை சோதனை செய்வது போல் இன்றும் சோதிக்கப்ட்டது.

மதியம் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த அலாரம் சோதனை இடம்பெற்றது.

Bundehaus Sirene bearbeitet

சமிக்ஞை வரவிருக்கும் அவசரநிலை அல்லது பேரழிவு குறித்து மக்களை எச்சரிக்கும் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது சைரன்இ வரவிருக்கும் நீர் தொடர்பான ஆபத்துகள் பற்றி அணைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களை எச்சரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

Related Articles

Back to top button