Swiss News In Tamil

சுவிஸ் நதியொன்றில் குளிக்க அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

சுவிஸ் நதியொன்றில் குளிக்க அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

சுவிஸ் நதியொன்றில் குளிப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தியுள்ளார்கள்.

அடுத்த அறிவிப்பு வரும்வரை, சுவிட்சர்லாந்திலுள்ள (ரோன்)  Rhone நதியில் குளிக்கவேண்டாம் என அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தியுள்ளார்கள்.

சுவிஸ்

Rhone (ரோன்) நதியில், வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், நதி நீர் மிக வேகமாக பாய்கிறது. ஆகவே, நீர்மட்டத்தைக் குறைப்பதற்காக அணைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில், நீரோட்டம் எதிர்பாராத வகையில் இருக்கும் என்பதால், நதியில் குளிப்பது மிகவும் ஆபத்து என்று நிபுணர்களும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button