Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல்.!!
சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல்.!!
சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல்.!! பெரும்பாலான மக்கள் கோவிட் கடந்த காலத்தின் ஒரு விஷயம் என்று கருதினாலும், KP.2 என்ற புதிய கோவிட் மாறுபாடு சுவிட்சர்லாந்தில் தோன்றியுள்ளதாகவும் கோடை மாதங்கள் முழுவதும் இது தங்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கோவிட் மாறுபாடு வேகமாக பரவிவருவதாகவும் ஆனால் பீதி அடைய தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில் இதுவரை, புதிய கோவிட் மாறுபாடு அதன் தீவிர போக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.






