Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் குளிர்காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுமா-? வெளியான அறிவிப்பு.!!

சுவிட்சர்லாந்தில் இந்த குளிர்காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படலாம் என முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பாரியளவில் மின் துண்டிப்பிற்கு சாத்தியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பிரெஞ்சு அணுஉலை ஏற்பட்ட கோளாறு காரணமாக பகுதியளவில் மின்சார உற்பத்தி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

சுவிஸ், சுவிஸ் இன்றைய சுவிஸ் செய்திகள், தாளம் வானொலி சுவிஸ், விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், சுவிஸ் நாட்டின்

எனினும் இந்த கோளாறு சரி செய்யப்ப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது மின் உற்பத்தி வழமைக்கு திரும்பியுள்ளது.

எவ்வாறெனினும், மின்சாரம் தடைப்படுவது முழுமையாக நிராகரிக்கப்பட முடியாது எனவும், கடுமையான குளிருடனான காலநிலையினால் இவ்வாறு ஆபத்து ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button