Swiss News In Tamil

சுவிஸில் இவ்வாண்டும் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் அபாயம்

சுவிஸில் இவ்வாண்டும் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் அபாயம் சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டில் வாழ்க்கைச் செலவு மேலும் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார காப்புறுதி, வாடகை, மின்சாரக் கட்டணம், மருந்துப் பொருட்கள் என்பனவற்றின் விலைகள் தொடர்ந்தும் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

The cost of living in Switzerland will increase

சுவிட்சர்லாந்தில் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

7.7 வீதமாக காணப்பட்ட வாழ்க்கைச் செலவு தொகையானது 8.1 வீதமாக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button