Swiss News In Tamil

ஆர்கோவில் மீனவர்களிடம் சிக்கிய இராட்சத மீன்

ஆர்கோவில் மீனவர்களிடம் சிக்கிய இராட்சத மீன்

ஆர்கோவில் மீனவர்களிடம் சிக்கிய இராட்சத மீன் ஆர்கோவைச் சேர்ந்த இரண்டு இளம் மீனவர்கள் தங்கள் வலையில் ஒரு பெரிய ராட்சத மீன் சிக்கியதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளனர்.

குறித்த சம்பவம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு Reuss ஆற்றில், Unterwindisch அருகே இடம்பெற்றுள்ளது. 1.66 மீட்டர் உயரமும் கிட்டத்தட்ட 33 கிலோ எடையும் கொண்ட மீனையே இருவர் சேர்ந்து பிடித்துள்ளனர்.

ஆர்கோவில்

இவ்வளவு பெரிய மீனைப் பிடிக்க இருவரும் பல வருடங்களாக முயற்சி செய்து வந்ததாக தெரிவிக்கிறார்கள்.

Related Articles

Back to top button