Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் திரையிடப்படும் தூவானம் திரைப்படம்

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் திரையிடப்படும் தூவானம் திரைப்படம்

யாழ்.போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய நிபுணரின் முழு நீளபடமான “தூவானம்” சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் 18/8/2024 அன்று ஞாயிற்றுக்கிழமை திரையிடப்பட்டது.

குறித்த திரைப்படம், தமிழர் வாழ்வியலையும் கலை கலாசாரத்தையும் தனித்துவத்தையும் உணர்வுபூர்வமாகச் சித்தரித்து நிற்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சுவிட்சர்லாந்து திரையரங்கு..

இத் திரைப்படமானது புலம்பெயர் சமூகம் எவ்வாறு எமது ஈழத்து மக்களின் நிரந்தரமான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவலாம் என்ற கருத்தைத் தாங்கி வருகின்றது.

சுவிட்சர்லாந்தின்

முழுக்க முழுக்க ஈழுத்துக் கலைஞர்களால் உருவான இத் திரைக்காவியம் உலகம் முழுவதும் வாழும் எமது புலம்பெயர் மக்களுக்காகத் திரையிடப்பட நிலையில் மீண்டும் சுவிட்சர்லாந்து திரையரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Back to top button