Swiss News In Tamil
சுவிஸ் உணவு முன்பை விட சிறப்பு : சர்வதேச கணக்கெடுப்பில் தகவல்
சர்வதேச கணக்கெடுப்பு ஒன்றில் சுவிஸ் உணவுகள் முன்பை விட சிறப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், டேஸ்ட் அட்லஸ் என்ற இதழ், சுவிஸ் ஸ்பெஷலிட்டியான றைஸ் காஸ்மீரை ‘மிகவும் மோசமான அரிசி உணவு ‘ என்று கருதியது.

இருப்பினும்இ அதன் மிக சமீபத்திய தரவரிசையில்இ குறித்த றைஸ் காஸ்மீர் உணவு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 87 வது இடத்தில் இருந்து இப்போது 37 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சீஸ் அடிப்படையிலான பாரம்பரிய உணவுகளான fondue and raclette ஆகியவற்றின் காரணமாக நாடு இன்னும் சிறந்த பெயரை பெற்றுள்ளதாகவும் குறித்த கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.





