Swiss News In Tamil

ரயிலின் அடியில் சிக்கிய 70 வயது மூதாட்டி – கன்டோன் சுக்கில் சம்பவம்

ரயிலின் அடியில் சிக்கிய 70 வயது மூதாட்டி – கன்டோன் சுக்கில் சம்பவம்!! கன்டோன் சுக்கில் திங்கட்கிழமை மாலை, லீஸ்டால் ரயில் நிலையத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் புறப்பட்ட ரயிலின் அடியில் விழுந்து காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

ரயில் சரியான நேரத்தில் பிரேக் செய்ய முடிந்ததினால் உயிர் ஆபத்து எதுவும் இன்றி சிறிய காயங்களுடன் மூதாட்டி மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு, இடம்பெற்றுள்ளது.

மூதாட்டி, ரயிலின் அடியில்

Related Articles

Back to top button