Swiss News In Tamil

சூரிச்சில் ட்ராம் விபத்தில் 56 வயது நபர் பலி.!!

சூரிச்சில் ட்ராம் விபத்தில் 56 வயது நபர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் 56 வயதான நபர் வீதியை கடக்கும் போது ட்ராமில் மோதுண்டு பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

சூரிச்சில்

அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

Image (c) Keytone

Related Articles

Back to top button