Swiss News In Tamil

கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை இளைஞர் கைது.!!

கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை இளைஞர் கைது.!! சென்ட்காலன் கன்டோன் றோசாக் நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இரவு 9:15 அளவில் லோவென்ஸ்ட்ராஸ்சவில் உள்ள சில்லறை விற்பனைக் கடைக்குள் ஒருவர் நுழைந்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜன்னல் வழியாக கட்டிடத்திற்குள் நுழைந்த நபர் அங்கிருந்த சிகரட் பெட்டிகளை திருடிவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இளைஞர்

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையை விட்டு தப்பி ஓடுவதை கண்ட நபர் ஒருவர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தேடுதல் நடத்தினர்.

கன்டோனல் பொலிஸாரின் ரோந்துப் பிரிவினர் இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளைதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Quelle: Kantonspolizei St.Gallen
Titelbild: Symbolbild © Kantonspolizei St.Gallen

Related Articles

Back to top button