Swiss News In Tamil

சென்ட்காலன் மாகாணத்தின் ரப்பர்ஸ்வில் நகரில் கிறிஸ்துமஸ் சந்தை

சென்ட்காலன் மாகாணத்தின் ரப்பர்ஸ்வில் நகரில் கிறிஸ்துமஸ் சந்தை கடந்த வார இறுதியில் சென்ட்காலன் மாகாணத்தின் ரப்பர்ஸ்வில் நகரில் கிறிஸ்துமஸ் சந்தை இடம்பெற்றது.

பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததை காணமுடிந்தது. பனிப்பொழிவு இல்லாமலும் கொஞ்சம் குளிரான காலநிலையுடனும் இருந்தமையினால் மக்கள் ஆர்வமாகவும் புன்னைகயுடனும் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தமையை காணமுடிந்தது.

web zuerich christkindlimaert rapperswil 1280x960 39026
Photo Credits (c) rapperswil-zuerichsee.ch/

பெருந்திரளானவர்கள் பொருட்கள் வாங்குவதிலும் உணவுப்பண்டங்கள் வாங்கு ருசிப்பதற்கும் நீண்ட வரிசையில் நின்றனர். குறிப்பாக சுவிட்சர்லாந்தில் உள்ளவர்களுக்கு இம்மாதம் மகிழ்ச்சி தரக்கூடிய மாதமாகவே இருக்கிறது.

200 க்கும் மேற்பட்ட சந்தைக்கடைகளுடன் 3 நாட்கள் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button