துர்காவ் கன்டோனில் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் தீவிர காயம்

துர்காவ் கன்டோனில் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் தீவிர காயம் சுவிட்சர்லாந்தின் துர்காவ் கன்டோனில் உள்ள வேங்கி (Wängi) பகுதியில் திங்கள்கிழமை மாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கடுமையான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த…