சுவிட்சர்லாந்து எல்லையில் 270 கிலோ பக்லாவா கடத்தல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது

சுவிட்சர்லாந்து எல்லையில் 270 கிலோ பக்லாவா கடத்தல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது சுவிட்சர்லாந்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் ஒரு உணவுப் பொருள் கடத்தல் முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர். அறிவிக்காமல் உணவுப் பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கும்…