சுவிட்சர்லாந்தில் விந்தணு தரத்தை நாடு முழுவதும் கண்காணிக்க கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் விந்தணு தரத்தை நாடு முழுவதும் கண்காணிக்க பேர்ன் கன்டோன் கோரிக்கை சுவிட்சர்லாந்தில் ஆண்களின் விந்தணு தரத்தை நாடு முழுவதும் கண்காணிக்கும் திட்டம் குறித்து பேர்ன் (Bern) கன்டோனில் புதிய அரசியல் விவாதம் உருவாகியுள்ளது. பேர்ன் கன்டோன் அரசில்…

ஐரோப்பாவில் அதிக நேரம் உழைக்கும் மக்கள் சுவிட்சர்லாந்தில்தான்

ஐரோப்பாவில் அதிக நேரம் உழைக்கும் மக்கள் சுவிட்சர்லாந்தில்தான் சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் ஊழியர்கள் 2025ஆம் ஆண்டில் மொத்தமாக 8 பில்லியன் மணிநேரங்களுக்கு மேல் வேலை செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிவர அலுவலகம் (BFS) வெளியிட்ட புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த…

“கவனச்சிதறல் உயிரைக் காவுகொள்ளலாம்” – மத்திய சுவிட்சர்லாந்து போலீசார் எச்சரிக்கை

“கவனச்சிதறல் உயிரைக் காவுகொள்ளலாம்” – மத்திய சுவிட்சர்லாந்து போலீசார் எச்சரிக்கை மத்திய சுவிட்சர்லாந்து போலீஸ் பிரிவுகள் கடந்த மூன்று வாரங்களாக சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் கவனச்சிதறல்களை மையமாகக் கொண்டு சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. “மத்திய சுவிட்சர்லாந்து போலீஸ்…

ரோம் விமான நிலையத்தில் 19.5 கிலோ கஞ்சாவுடன் சுவிஸ் நபர் கைது

ரோம் விமான நிலையத்தில் 19.5 கிலோ கஞ்சாவுடன் சுவிஸ் நபர் கைது இத்தாலியின் ரோம்-ஃபியூமிசினோ (Rome-Fiumicino) விமான நிலையத்தில் 19.5 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Guardia di Finanza வெளியிட்ட தகவலின்படி,…

சுவிட்சர்லாந்தில் ஆண்டுக்கு 40,000 ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றம் போதாது என நிபுணர் எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் ஆண்டுக்கு 40,000 ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றம் போதாது என நிபுணர் எச்சரிக்கை சுவிட்சர்லாந்தில் குடியேற்ற எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் Swiss People’s Party (SVP) முன்வைத்துள்ள “10 மில்லியனுக்கு இல்லை” என்ற மக்கள் வாக்கெடுப்பு முன்மொழிவு மீண்டும்…

சுவிட்சர்லாந்தில் கோடை வெப்பம் தீவிரம்… .!!

சுவிட்சர்லாந்தில் கோடை வெப்பம் தீவிரம்… ஆனால் இன்னும் “அதிகாரப்பூர்வ வெப்பஅலை” இல்லை நீண்ட விடுமுறை வார இறுதியில் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரியைத் தாண்டியதுடன், கோடை கால வெப்பம் முன்கூட்டியே உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாசல் (Basel)…

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை கண்டறிவதில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சுவிட்சர்லாந்து

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை கண்டறிவதில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சுவிட்சர்லாந்து இணையவழி சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை கண்டறிவதில் சுவிட்சர்லாந்து அதிகமாக அமெரிக்க அமைப்புகளை சார்ந்து இருப்பது குறித்து புதிய கவலைகள் எழுந்துள்ளன. ஜெர்மன் மொழிப் பகுதியைச் சேர்ந்த முன்னாள்…

சுவிட்சர்லாந்தில் 5.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகன பரிசோதனைகள் தாமதம்

சுவிட்சர்லாந்தில் 5.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகன பரிசோதனைகள் தாமதம் சுவிட்சர்லாந்தில் கட்டாய வாகன பரிசோதனைகளை நேரத்திற்குள் மேற்கொள்ள பல கன்டோன்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருவதால், நாடு முழுவதும் 5 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் நிலுவையில் உள்ளதாக…

வின்டர்தூரில் சட்டவிரோத வாகன நிறுத்தம்: நூற்றுக்கணக்கானோருக்கு அபராதம்

வின்டர்தூரில் சட்டவிரோத வாகன நிறுத்தம்: நூற்றுக்கணக்கானோருக்கு அபராதம் பெந்தெகொஸ்தே (Pfingsten) விடுமுறை வார இறுதியில், வின்டர்தூர் (Winterthur) நகரில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக ஏராளமான புகார்கள் பதிவாகியுள்ளதாக Stadtpolizei Winterthur தெரிவித்துள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில்,…

எரிசக்தி விலை உயர்வால் சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகள் மீண்டும் அதிகரிக்கலாம்

எரிசக்தி விலை உயர்வால் சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகள் மீண்டும் அதிகரிக்கலாம் சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகள் மீண்டும் உயரக்கூடும் என Raiffeisen வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக எரிசக்தி விலைகள் உயர்ந்து வருவது,…