எலான் மஸ்க்கின் Starlink திட்டத்திற்கு வலைஸ் (Valais) கிராமத்தில் எதிர்ப்பு

எலான் மஸ்க்கின் Starlink திட்டத்திற்கு வலைஸ் (Valais) கிராமத்தில் எதிர்ப்பு வலைஸ் (Valais) கன்டோனிலுள்ள லோய்க் (Loèche) கிராமத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய Starlink தரைநிலையத்தை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக இரு உள்ளூர் மருத்துவர்கள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எலான்…

சுவிட்சர்லாந்தின் பிரபல “ஸ்டேவி” நிறுவனம் திவாலிலிருந்து மீட்பு

சுவிட்சர்லாந்தின் பிரபல “ஸ்டேவி” நிறுவனம் திவாலிலிருந்து மீட்பு சுவிட்சர்லாந்தின் வீட்டு வாழ்க்கையின் ஒரு பகுதியாக பல ஆண்டுகளாக அறியப்பட்ட “ஸ்டேவி” (Stewi) துணி உலர்த்தி நிறுவனம் திவாலாகும் நிலைமையிலிருந்து புதிய முதலீட்டாளரால் காப்பாற்றப்பட்டுள்ளது. குடை வடிவில் சுழலும் வெளிப்புற…

“சுவிட்சர்லாந்து குற்றவாளிகளின் பாதுகாப்பு தளமாக மாறலாம்” – போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை

“சுவிட்சர்லாந்து குற்றவாளிகளின் பாதுகாப்பு தளமாக மாறலாம்” – போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை சுவிட்சர்லாந்தில் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள “No to million” மக்கள் முன்மொழிவு நிறைவேற்றப்பட்டால், நாட்டின் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்படலாம் என கன்டோனல் காவல் துறை…

சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலையில் சிறிய குறைவு

சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலையில் சிறிய குறைவு பெந்தகொஸ்தே நீண்ட வார இறுதி விடுமுறைக்கு பின்னர், சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலைகள் சிறிதளவு குறைந்துள்ளன. எனினும், விலைகள் இன்னும் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் உயர்ந்த நிலையிலேயே தொடர்கின்றன. சுவிஸ் Touring Club…

55 பயணப்பைகளுடன் சுவிட்சர்லாந்து எல்லையை கடந்த பெண் : சுங்கச்சாவடியில் பரபரப்பு

55 பயணப்பைகளுடன் சுவிட்சர்லாந்து எல்லையை கடந்த பெண்: தாய்ன்கென் (Thayngen) சுங்கச்சாவடியில் பரபரப்பு சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியை இணைக்கும் ஷாப்ஹௌசன் (Schaffhausen) கன்டோனிலுள்ள தாய்ன்கென் (Thayngen) எல்லை சுங்கச்சாவடியில் நேற்று மிகவும் அபூர்வமான சோதனை ஒன்று இடம்பெற்றுள்ளது. விடுமுறை…

சுவிட்சர்லாந்தின் உயரமான உம்ப்ரெயில் மலைவழிப் பாதைக்கு 125 ஆண்டுகள் நிறைவு

சுவிட்சர்லாந்தின் உயரமான உம்ப்ரெயில் மலைவழிப் பாதைக்கு 125 ஆண்டுகள் நிறைவு கிரௌவுண்டன் (Graubünden) கன்டோனில் உள்ள உம்ப்ரெயில் மலைவழிப் பாதை (Umbrail Pass) தனது 125ஆவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறது. கடல்மட்டத்திலிருந்து 2,503 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள…

சுவிட்சர்லாந்தில் AI மற்றும் “நிலையான வளர்ச்சி தொடர்பான துறை” நிபுணர்களுக்கு அதிக சம்பள உயர்வு

சுவிட்சர்லாந்தில் AI மற்றும் “நிலையான வளர்ச்சி தொடர்பான துறை” (Sustainability) நிபுணர்களுக்கு அதிக சம்பள உயர்வு சுவிட்சர்லாந்தில் அரிதாக கிடைக்கும் சிறப்பு திறன்கள் கொண்ட பணியாளர்களுக்கு அதிக சம்பள உயர்வு கிடைத்து வருவதாக வேலைவாய்ப்பு நிறுவமான அடெக்கோ (Adecco)…

சுவிட்சர்லாந்தில் 160 ஆண்டுகளில் வரலாற்றிலையே இல்லாத வெப்பம்..!!

160 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்: சுவிட்சர்லாந்தில் வரலாற்றிலேயே அதிக வெப்பமான மே மாதங்களில் ஒன்று சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டின் மே மாதம் கடந்த 160 ஆண்டுகளிலேயே மிகவும் அதிக வெப்பம் பதிவான மாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 1864 ஆம்…

சுவிட்சர்லாந்தில் மொத்த குடியேற்றத்தில் தஞ்சம் கோருவோர் வெறும் 14% மட்டுமே

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள “No to 10 million” மக்கள் வாக்கெடுப்பை முன்னிட்டு குடியேற்ற விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய தரவுகள் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளன. Swiss People’s Party (SVP) தொடர்ந்து, பெருமளவிலான தஞ்சம் கோருவோரும் அகதிகளும் சுவிட்சர்லாந்துக்கு…

திருமணத்திற்கு மாற்றாக புதிய சட்ட ஏற்பாட்டை பரிசீலிக்கும் சுவிட்சர்லாந்து

திருமணத்திற்கு மாற்றாக புதிய சட்ட ஏற்பாட்டை பரிசீலிக்கும் சுவிட்சர்லாந்து திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதிகளுக்கும் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கும் புதிய திட்டத்தை சுவிட்சர்லாந்து பரிசீலித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டின் “PACS” முறைமையை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த…