சுவிஸ் நடுநிலையை வலுப்படுத்தும் முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு
சுவிஸ் நடுநிலையை வலுப்படுத்தும் முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு – வாக்காளர்களிடம் ‘ஆம்’ வாக்களிக்க அழைப்பு சுவிட்சர்லாந்தின் நடுநிலைத் தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள வலதுசாரி அரசியல் முன்மொழிவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ரஷ்யா, சுவிஸ் வாக்காளர்களுக்கு வெளிப்படையாக அழைப்பு…










