லுசேர்ன் Ebikon ஏ14 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து.!! (படங்கள் இணைப்பு)

லுசேர்ன் Ebikon ஏ14 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து Emmen- லுசேர்ன் மாகாணத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லுசேர்ன் கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர். நேற்று Ebikon ஏ14 நெடுஞ்சாலையில் காரும் வேனும் மோதி விபத்துக்குள்ளானது. யாருக்கும் காயம்…

சுவிட்சர்லாந்தில் இரவு நேரத்தில் மதுபான விற்பனை தடை..??

சுவிட்சர்லாந்தில் இரவு நேரத்தில் மதுபான விற்பனையை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தி எடிக்ஸன் பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது. ஜெனிவா மற்றும் வாட் ஆகிய கான்டன்களில் இந்த நடைமுறையை அமுல்படுத்தியதன்…

சொலுத்தூர்ன் Egerkingen பகுதியில் ஏற்பட்ட பயங்கர விபத்து (படங்கள் இணைப்பு)

சொலுத்தூர்ன் Egerkingen பகுதியில் ஏற்பட்ட பயங்கர விபத்து (படங்கள் இணைப்பு) வியாழக்கிழமை பிற்பகல் Egerkingen இல் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. காரில் இருந்த இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் விபத்து…

சுவிஸ் Migros Bank இல் இனிமேல் பணம் எடுக்க முடியாது.!

சுவிஸ் migros bank இல் இனிமேல் பணம் எடுக்க முடியாது.! சுவிட்சர்லாந்தில் மைக்ரோஸ் வங்கியில் இரவில் பணம் எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருகின்றது. ஏ.ரீ.எம் இயந்திரங்களில் இடம்பெற்று…

பாரிஸ் நகருக்குள் படையெடுத்து வந்த நூற்றுக்கணக்கான டிராக்டர்கள்!

பாரிஸ் நகருக்குள் படையெடுத்து வந்த நூற்றுக்கணக்கான டிராக்டர்கள்! ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய விவசாய சக்தியில் பண்ணை உற்பத்தியை அச்சுறுத்துவதாக அவர்கள் கூறும் பூச்சிக்கொல்லி கட்டுப்பாடுகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிராக பிரெஞ்சு விவசாயிகள் நூற்றுக்கணக்கான டிராக்டர்களை பாரிஸுக்கு…

பிரான்ஸில் ஓடும் ரயிலில் மனைவிக்கு கணவன் செய்த அதிர்ச்சி செயல்

பிரான்ஸில் ஓடும் ரயிலில் மனைவிக்கு கணவன் செய்த அதிர்ச்சி செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, தனது மனைவியை ஓடும் ரயிலில் இருந்து நபர் ஒருவர் தள்ளி விழுத்தியுள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை Val-de-Marne…

சுவிற்சர்லாந்தில் பேர்ண் வள்ளுவன் பள்ளியின் தமிழ்ப்புத்தாண்டு விழா !

சுவிற்சர்லாந்தில் பேர்ண் வள்ளுவன் பள்ளியின் தமிழ்ப்புத்தாண்டு விழா ! சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி திருவள்ளுவராண்டுப்பிறப்பினைக் கொண்டாடியது. பேர்ண் நகரமுதல்வர் திரு Alec von Graffenried முதன்மை விருந்தினராகப் பங்கேற்று விழாவினைத்தொடக்கிவைத்தார். தமிழ்நாட்லிருந்து வருகைதந்த சிறப்பு விருந்தினர் திரு.வ.மு.சே.திருவள்ளுவர்…

ஆர்காவ் Baden உள்ள Haselstrasse இல் ஏற்பட்ட விபத்து.! ஓட்டுனர் உரிமம் பறிமுதல்

ஆர்காவ் மாநிலத்தில் பாடன் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பயணி லேசான காயம் அடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜீப் ஒன்று கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த இடத்தில் மோதியதாலையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.…

St.Gallen நகரிலும் “போலி போலீசார்” கைவரிசை.! 45,000 பிராங்குகள் கொள்ளை.!

St.Gallen நகரிலும் “போலி போலீசார்” கைவரிசை.! 45,000 பிராங்குகள் கொள்ளை.! சுவிற்சர்லாந்தின் பல்வேறு மாகாணங்களிலும் கடந்த சில வாரங்களாக போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான பல செய்திகளை SwissTamil24.Com…

சுவிஸ் பாசல் Rhein நதிக்கரையில் கைக்குண்டு மீட்பு.!

சுவிஸ் பாசல் Rhein நதிக்கரையில் கைக்குண்டு மீட்பு.! நேற்று, செவ்வாய்க்கிழமை மாலை, பிப்ரவரி 7, 2023, ஒரு படகு ஓட்டுநர் சுவிஸ் பாசல் நகர ரைனில் ஒரு கைக்குண்டு இருப்பதைக் கண்டுபிடித்து, பாசல்-கன்டோனல் போலீஸுக்குத் தெரிவித்தார். உடனடியாக சம்பவ…