பிரான்ஸின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை – பொது மக்களுக்கு எச்சரிக்கை
பிரான்ஸின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் நான்கு வாரகாலத்திற்கு பின்னர் காய்ச்சல் தொற்றுநோய் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய, பிரான்ஸில் உள்ள 13…










