மாபியா குழுக்கள் குறித்து சுவிட்சர்லாந்தில் எச்சரிக்கை..!!

மாபியா குற்றச்செயல்களை தடுக்க போதிய அளவு ஆளணி வளங்கள் கிடையாது என சுவிட்சர்லாந்து போலீஸ் அலுவலகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் தடுக்கவும்…

சுவிசில் பனிப்பாறை விபத்துக்களில் ஆறு பேர் பலி..!!

சுவிட்சர்லாந்தில் பனிமலை ஏறும் விளையாட்டுகளில் ஈடுபட்ட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அண்மைய சில தினங்களில் இந்த ஆறு மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சுவிட்சர்லாந்தின் தென்பகுதி மலைகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சூரிச் கான்டனில் 37 வயதான ஆண்…

சூரிச் Meilen ஏரியில் தீப்பிடித்து எரிந்த படகு..! (படங்கள் இணைப்பு)

சூரிச் Meilen ஏரியில் தீப்பிடித்து எரிந்த படகு..! (படங்கள் இணைப்பு) புதன்கிழமை மாலை, சூரிச் ஏரியின் Meilen என்ற இடத்தில் கரையோரத்தில் ஒரு படகு தீப்பிடித்தது. தீப்பிழம்புகள் தூரத்திலிருந்து தெரிந்தன. தீ விபத்து ஏற்பட்டபோது, ​​ஒரு நபர் படகில்…

Hinwil இல் கார் மற்றும் ரயில் மோதியதில் போக்குவரத்து தடை.!!

Hinwil இல் கார் மற்றும் ரயில் மோதியதில் போக்குவரத்து தடை.!! வியாழன் காலை (08/03/2023) Hinwil இல் S-Bahn மற்றும் பயணிகள் கார் மோதியதில் சொத்துக்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.…

சுவிற்சர்லாந்தில் பூனை வளர்க்க ஆசைப்படுபவரா.? இதோ சில குறிப்புகள்..!

சுவிற்சர்லாந்தில் பூனை வளர்க்க ஆசைப்படுபவரா.? இதோ சில குறிப்புகள்..!சுவிட்சர்லாந்து உட்பட உலகம் முழுவதும் பூனைகள் அபிமான செல்லப் பிராணிகளாக பிரபலமாக உள்ளன. சுவிட்சர்லாந்தில் பூனையை நீங்கள் வீட்டில் வளர்க்க ஆசைப்பட்டால் அதை வாங்குவதற்கு முன் நீங்கள் பல விஷயங்களைக்…

சுவிட்சர்லாந்து ஒரு பயங்கரமான நாடு – வெளிநாட்டவரின் அனுபவ பகிர்வு.!

சுவிட்சர்லாந்து ஒரு பயங்கரமான நாடு – வெளிநாட்டவரின் அனுபவ பகிர்வு.! உலகில் பல நாடுகளில் வசிப்பவர்களுக்கு எப்படியாவது சுவிற்சர்லாந்துக்கு சென்று செட்டிலாகிவிடவேண்டும் அப்படீங்கிற ஒரு வாழ் நாள் ஆசை பலருக்கு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் பலரும் நினைப்பது போல…

டெலிவரி வேன் – மோட்டார் சைக்கிள் விபத்து.! Solothurn மாகாணத்தில் சம்பவம்.!!

டெலிவரி வேன் – மோட்டார் சைக்கிள் விபத்து.! Solothurn மாகாணத்தில் சம்பவம்.!! சொலத்தூர்ன் மாகணத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் டெலிவரி வான் மற்றும் மோட்டார் சேதமடைந்துள்ளது. திங்கட்கிழமை மதியம், ஜூலை 31, 2023, Beinwil – Passwangstrasse…

சுவிற்சர்லாந்து தேசிய தினம் – பாசல் நகரில் திரண்ட ஒரு லட்சம் மக்கள்..!!

சுவிற்சர்லாந்து தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு மாகாணங்களிலும் நேற்று நள்ளிரவு வானவேடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக பாசல் மாகாணத்தில் இடம்பெற்ற வானவேடிக்கைகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் ஒன்று திரண்டபோதும்…

சுவிஸ் சுற்றுலாவுக்கு செல்லவிருக்கும் இந்தியர்களுக்கு ஆப்பு..!!

இந்தியாவிலிருந்து சுவிஸ் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு புதுடெல்லியிலுள்ள சுவிஸ் தூதரகம், செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. குழுக்களுக்கு விசாக்கள் வழங்கப்படாது அது என்னவென்றால், குழுக்களாக சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வோர் சார்பில் அளிக்கப்படும் விசா விண்ணப்பங்கள், செப்டம்பர் மாதம்…

கன்டோன் Basel : குடைசாய்ந்த குதிரை வண்டி – இருவர் படுகாயம்.!!

கன்டோன் பாசலில் லூப்ஸிங்கன்  Wolflochweg இல் மூன்று குதிரைகளால் இழுக்கப்பட்ட ஒரு வண்டிகுடைசாய்து விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை, ஜூலை 30, 2023, இரவு சுமார் 8:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. Basel-Landschaft பொலிசாரின்…