சுவிசில் போலீசாரின் திடீர் சோதனை : சிக்கிய 272 ஓட்டுனர்கள்..!!
சுவிசில் போலீசாரின் திடீர் சோதனை : சிக்கிய 272 ஓட்டுனர்கள்..!! கிராபண்டன் கன்டோனல் போலீசார் N29 தேசிய சாலையில் ஞாயிற்றுக்கிழமை, வேக சோதனை மேற்கொண்டனர். இதன்போது பல வாகனங்கள் அதீத வேகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் ஐந்தரை மணி…










