சுவிட்சர்லாந்தில் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது
சுவிட்சர்லாந்தில் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வோட் மற்றும் நியூசெட்டால் ஆகிய கான்டன்களில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத அமைப்புக்களுக்கு பல்வேறு வழிகளில் இந்த நபர்கள் உதவியதாக குற்றம்…

