Migros இல் அடுத்த வாரம் முதல் பொருட்களின் விலை குறைப்பு.!

Migros இல் அடுத்த வாரம் முதல் பொருட்களின் விலை குறைப்பு.! சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய பல்போருள் அங்காடியான மிஃறோஸ் நூற்றுக்கணக்கான பொருட்களின் விலைகளை குறைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. அடுத்த வாரம் முதல்இ சுமார் 450 பொருட்களின் விலையை 20 சதவீதம் வரை…

உலகின் வலிமையான நிறுவனங்களில் இரண்டு சுவிஸ் நிறுவனங்கள் தேர்வு

உலகின் வலிமையான நிறுவனங்களில், இரண்டு சுவிஸ் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது! ஐக்கியராச்சியத்தை தளமாகக் கொண்ட பிராண்ட் மதிப்பீட்டு நிறுவனமான BRAND FINANCE இன் புதிய ‘குளோபல் 500 அறிக்கை’, வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உலகெங்கிலும் உள்ள மிகவும் மதிப்புமிக்க மற்றும்…

சுவிட்சர்லாந்தில் கோழி முட்டைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்.!!

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, முட்டைக்கான தேவை கணிசமாகவும் எதிர்பாராத விதமாகவும் அதிகரித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் முட்டைகளுக்காக தட்டுப்பாடு நிலவலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. முட்டையின் வகையைப் பொறுத்து, தேவை ஐந்து சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று SRF செய்தித்…

சுவிட்சர்லாந்தில் சம்பளத்தை விடவும் உளச் சுகாதாரத்திற்கு முன்னுரிமை

சுவிட்சர்லாந்தில் சம்பளத்தை விடவும் உளச் சுகாதாரத்திற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரென்ட்ஸ்டான்ட் என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தொழில்களில் ஈடுபடும் போது உளச் சுகாதாரத்திற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென…

சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை தொடர்ந்தும் உயர்வு

சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022ம் ஆண்டை விடவும் கடந்த 2023ம் ஆண்டில் வேகமாக வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமாக 4.7 வீதமாக வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது. கடந்த 2009ம்…

சுவிஸில் சட்டவிரோதமாக குடியேறியோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

சுவிஸில் சட்டவிரோதமாக குடியேறியோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக குடியேறியோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் சுங்கப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் 50185…

சுவிசில் பீட்சாவால் வந்த சண்டையில் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்

சுவிசில் பீட்சாவால் வந்த சண்டையில் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன் சுவிஸ் நாட்டவர் ஒருவர் பீட்சாவால் வந்த சண்டையில் மனைவியை சுட்டுக்கொன்றுள்ளார். பீட்சாவால் வந்த சண்டை… சுவிட்சர்லாந்தின் Nidwalden மாகாணத்தில், பீட்சா தொடர்பாக ஒரு வயது முதிர்ந்த தம்பதியரிடையே சண்டை…

சுவிஸ் நாட்டு நாணயத்தை வேறு எந்த நாடுகள் பயன்படுத்துகின்றன தெரியுமா..?

சுவிஸ் நாட்டு நாணயத்தை வேறு எந்த நாடுகள் பயன்படுத்துகின்றன தெரியுமா.. சுவிஸின் உத்தியோகபூர்ப நாணயத்தை இன்னும் சில நாடுகள் தமது நாணய அலகாக ஏற்றுக்கொண்டு பயன்படுத்துகின்றது. அது எந்தெந்த நாடுகள் என்பது பற்றிய சுவாரசிய தகவல் சுவிட்சர்லாந்தன் நாணய…

மக்கள் திருப்தியாக வாழும் நகரங்களில் சூரிச் நகரம் முதல் இடத்தில்..!

மக்கள் திருப்தியாக வாழும் நகரங்களில் சூரிச் நகரம் முதல் இடத்தில்..! ஐரோப்பாவில் மிகவும் திருப்திகரமான மக்கள் சூரிச்சில் வாழ்வதாக கணக்கெடுப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 83 ஐரோப்பிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை திருப்தி கணக்கெடுப்பில் சூரிச் முதல் இடத்தில் உள்ளது.…

சொலுத்தூர்ன் கன்டோனில் குடியிருப்பு வீட்டில் தீ பரவல் : ஒருவர் காயம்

சொலுத்தூர்ன் கன்டோனில் ஜனவரி 15, 2024 திங்கட்கிழமை காலை அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்! திங்கட்கிழமை, ஜனவரி 15, 2024 அன்று,…