சுவிசில் இடம்பெற இருக்கும் வி.வி.வைரமுத்து அவர்களின் நூற்றாண்டு விழா

ஐரோப்பிய தமிழர் மதிப்பளிப்பு கழகம் பெருமையுடன் நடாத்தும் ஈழத்தின் ஒப்பற்ற கலைஞரான விவி வைரமுத்து அவர்களுடைய நூற்றாண்டு விழா சுவிட்சர்லாந்தில் இடம்பெற இருக்கின்றது. எதிர்வரும் 28ம் திகதி பேர்ன் நகரில் குறித்த நிகழ்வு இடம்பெற இருக்கிறது. அன்றைய நிகழ்வில்இ…

சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்ட தமிழர் பொங்கல் திருவிழா!

சுவிட்சர்லாந்தில் விமர்சையாக கொண்டாடப்பட்ட தமிழர் பொங்கல் திருவிழா! உலகின் அனைத்து உயிர்களுக்கும் உயிர் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் உணவு முக்கியபங்கு வகிக்கின்றது. அவ்வகையில் விவசாயம் இன்றியமையாததாகும். இத்தொழில் மேன்மையை உலகமே நினைவிற் கொள்ள வேண்டும் என்பதே தமிழர் திருநாளின் தார்ப்பரியம்…

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் உடல் உறுப்பு தானம்.!!

சுவிட்சர்லாந்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உடல் உறுப்புக்களை தானம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு உடல் உறுப்பு தானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டை விடவும் 2023ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் 22 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி…

சூரிச்சில் பொலிஸார் மீது தாக்குதல்

சூரிச்சில் பொலிஸார் மீது தாக்குதல் ! சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சூரிச் மற்றும் பாசல் கால்பந்தாட்ட கழகங்களுக்கு இடையிலான போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கால்பந்தாட்ட ரசிகர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

சுவிட்சர்லாந்தில் தீ விபத்தில் 3 சிறுவர்கள் பலி

சுவிட்சர்லாந்தில் தீ விபத்தில் சிக்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். லூசர்ன் கான்டனின் கிராமிய பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை. ஆறு மற்றும் ஏழு வயதான சிறுமிகளும்,…

ஓட்டுநர்களுக்கு உலகின் மிக மோசமான நகரங்களில் ஜெனீவா.!

ஓட்டுநர்களுக்கு உலகின் மிக மோசமான நகரங்களில் ஜெனீவாவும் இடம்பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு டிசம்பரில் சுவிட்சர்லாந்தில் மதுவினால் ஏற்படும் பெரும்பாலான கார் விபத்துகளுக்கான இடமாக பெயரிடப்பட்ட பிறகு, ஜெனீவா இப்போது உலகின் மிகவும் நெரிசலான நகரங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு…

சுவிட்சர்லாந்து ஐரோப்பாவின் புத்திசாலி நாடாக தெரிவு.!!

சுவிட்சர்லாந்து ஐரோப்பாவின் புத்திசாலி நாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட கல்வித் தளமான TutorSpace மேற்கொண்ட புதிய ஆய்வின்படி, சுவிட்சர்லாந்து மிகவும் புத்திசாலித்தனமான ஐரோப்பிய நாடு என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு 44 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மையில்…

சுவிட்சர்லாந்தில் இலவச உணவுக்காக அலைமோதும் மக்கள்

சுவிட்சர்லாந்தில் இலவச உணவுக்காக அலைமோதும் மக்கள் பணக்கார நாடான சுவிட்சர்லாந்தில், கோவிட் காலகட்டத்தில், இலவச உணவுக்காக நீண்ட வரிசையில் நின்ற மக்களைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உலக முழுவதிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் ஏராளமானோர் உணவு வங்கிகளை…

உக்ரைன் சமாதான மாநாட்டை விரைவில் நடத்தவேண்டும் : சுவிட்சர்லாந்து ஜனாதிபதி

உக்ரைன் சமாதான மாநாட்டை விரைவில் நடத்த வேண்டுமென சுவிட்சர்லர்நது ஜனாதிபதி வயோலா ஹம்ஹார்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் நிச்சயமாக சமாதான பேச்சுவார்த்தைகள் ரம்பிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் பங்குபற்றுதல் இன்றி இந்த சமாதானப் பேச்சுவார்த்தை நிறைவு பெறாது அவர்…

குண்டுப் பீதி காரணமாக பேசல் விமான நிலையம் மூடப்பட்டது

குண்டுப் பீதி காரணமாக பேசல் விமான நிலையம் மூடப்பட்டது வெடிகுண்டு மிரட்டல் காரணமாக யூரோ ஏர்போர்ட் ஞாயிற்றுக்கிழமை விமான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது. அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையத்திலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்காலிக அடிப்படையில் விமானப் பயணங்கள்…