Swiss News In Tamil

மக்கள் திருப்தியாக வாழும் நகரங்களில் சூரிச் நகரம் முதல் இடத்தில்..!

மக்கள் திருப்தியாக வாழும் நகரங்களில் சூரிச் நகரம் முதல் இடத்தில்..! ஐரோப்பாவில் மிகவும் திருப்திகரமான மக்கள் சூரிச்சில் வாழ்வதாக கணக்கெடுப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

83 ஐரோப்பிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை திருப்தி கணக்கெடுப்பில் சூரிச் முதல் இடத்தில் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் நடத்திய ‘யூரோபரோமீட்டர்’ ஆய்வின் கண்டுபிடிப்பின் மூலமே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் திருப்தியாக வாழும் நகரங்களில் சூரிச் நகரம்

சூரிச்சின் குடியிருப்பாளர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் அங்கு வாழ்பவர்களின் திருப்தி விகிதம் 97 சதவீதம் காணப்பட்டுள்ளது – அதாவது கிட்டத்தட்ட முழு நகர மக்களும் அங்கு வாழ்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

சூரிச் விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்

சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய நகரமான ஜெனீவாவும் சிறப்பான ஒன்றாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 95 சதவீத திருப்தி விகிதத்துடன்இ அந்நகரமு; 7வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button