சுவிட்சர்லாந்தில் நடந்த பயங்கர கொலை – நீடிக்கும் மர்மம்.!!!
சுவிட்சர்லாந்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத கொலை சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆண்டில் 27 வயதுடைய எகிப்திய இளைஞர் ஒருவர் பிராவென்பேல்ட் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். எனினும் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சி பல ஆண்டுகளாக புலனாய்வாளர்களால்…
