கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை இளைஞர் கைது.!!
கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை இளைஞர் கைது.!! சென்ட்காலன் கன்டோன் றோசாக் நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு 9:15 அளவில் லோவென்ஸ்ட்ராஸ்சவில் உள்ள சில்லறை விற்பனைக் கடைக்குள் ஒருவர்…
